கெளதமின் மனதை புண்படுத்திய சந்தியா (மெளனம் பேசியதே) திருநெல்வேலி போலீஸ்காரர் சாமியின் புவனா (சாமி) மதுரை டூ சென்னை ஜிப்ஸியில் பயணித்த தனலட்சுமி (திரிஷா) லண்டன் மாப்பிள்ளை சந்தோஷுக்கு பிடித்த கவிதா (உனக்கும் எனக்கும்) அப்பாவின் செல்ல மகள் அபி (அபியும் நானும்) ஓமன பெண்ணே ஜெஸ்ஸி (விண்ணை தாண்டி வருவாயா) கெளதமின் க்யூட் ப்ரியா (என்றென்றும் புன்னகை) கரு கரு விழிகளால் கொள்ளும் ஹேமானிகா (என்னை அறிந்தால்) பதவி போதையில் காதலன் கொடியை கொன்ற ருத்ரா (கொடி) ராமின் மனதில் என்றென்றும் நிலைத்து இருக்கும் ஜானு (96) மணிரத்தினத்தின் படைப்பில் உருவான குந்தவை (பொன்னியின் செல்வன்)