புஷ்பா 2 வின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா நடித்த இப்படம் வெளியான முதல் நாளே இந்தியா முழுதும் பெரும் வரவேற்ப்பைப்
பெற்றது.

முதல் நாள் படம் பார்க்க வந்த ஒரு பெண் உயிரிழந்த வழக்கில் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டிருந்தார்.

தமிழகத்தில் ரூ 70.15 கோடி வசூல் செய்துள்ளது எனக் கூறப்படுகிறது.

இந்திய அளவில் அதிகளவு லாபத்தை கொடுத்த படங்களில் இப்படம் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

இப்படம் ரூ. 2000 கோடி வரை வசூலிக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது.

தற்போது ரூ.1799 கோடி வரை வசூல் செய்து மிகப்பெரிய சாதனைப் படைத்துள்ளது.

ஹிந்தியில் மட்டும் ரூ.770 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாகக் கூறப்படுகிறது.