துணிவு திரைப்படம், தமிழ்நாட்டில் ரூ.116.40 கோடி வசூலித்தது. உலகம் முழுவதும் ரூ.194.55 கோடி வசூலித்தது.
விஸ்வாசம் திரைப்படம் தமிழ்நாட்டில் 127.25 கோடி ரூபாயும் மற்றும் உலகம் முழுவதும் 180.30 கோடி ரூபாய் வசூல் செய்தது.
வலிமை திரைப்படம், தமிழ்நாட்டில் ரூ.234 கோடி வசூலித்துள்ளது. இது தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த 9வது திரைப்படமாகும். இது உலக அளவில் ரூ.152.35 கோடி வசூலை குவித்தது.
வேதாளம் திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் தமிழ்நாட்டில் சுமார் ₹73–78 கோடியாக இருந்தது . இந்தப் படத்தின் ஒட்டுமொத்த உலகளாவிய வசூல் சுமார் ₹119–137 கோடியாகும்.
விவேகம் திரைப்படத்தின் பாக்ஸ் ஆவிஸ் வசூல் தமிழகத்தில் ₹68.25 கோடியாகவும் உலகளாவிய வசூல் சுமார் 125 கோடியாகும்.
நேர்கொண்ட பார்வை உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ரூ109.7 கோடியை தொட்டது, மேலும் தமிழகத்தில் மட்டும் ரூ.68.45 கோடி வசூலை பெற்றது.
ஆரம்பம் திரைப்படம், தமிழ்நாட்டில் ரூ.52.50 கோடி வசூலித்தது. உலகம் முழுவதும் ரூ.101.5 கோடி வசூலித்தது.
2015-ம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தின் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ் வசூல் ரூ.45.20 கோடி ஆகும். இதன் உலகளாவிய வசூல் ரூ.92 கோடியாகும்.
2011 அன்று வெளியான மங்காத்தா திரைப்படத்தின் உலகளாவிய வசூல் ரூ.79 கோடி மற்றும் தமிழகத்தில் மட்டும் ரூ. 48.65 கோடி வசூலை ஈட்டியது.
2014-ம் ஆண்டு வெளிவந்த வீரம் திரைப்படம், தமிழ்நாட்டில் ரூ.51.20 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூல் செய்தது. இந்தப் படத்தின் உலக அளவிலான பாக்ஸ் ஆபிஸ் வசூல் ரூ.83-130 கோடி ஆகும்
இன்று(06/02/2025) வெளியாகியுள்ள அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தின் கலெக்ஷன் இந்த படங்களின் கலெக்ஷனை முறியடிக்குமா என்று காத்திருப்போம்.