முன்னணி கதாநாயகியாக கலக்கிய ஜோதிகா திருமணத்திற்கு பின்பும் திரைப்படங்களில் நடித்து வருகிறார் திருமணத்திற்கு பின் இவரின் நடிப்பில் வெளியான 36 வயதினிலே திரைப்படம் ஹிட் அடித்தது இத்திரைப்படத்திற்காக இவருக்கு தமிழக அரசு சார்பில் சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது பேட்டி ஒன்றில் நீங்கள் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது என்று ஜோதிகாவிடம் கேள்வி கேட்கப்பட்டது தன்னுடையை இரண்டு பிள்ளைகளும் படிப்பதால் அதை கவனித்துக் கொள்ள வேண்டும் என்றார் பிள்ளைகள் படிப்பதால் அதை பேலன்ஸ் செய்ய வேண்டுமென்றும் ஃபிட்னஸில் கவனம் செலுத்துவதாக கூறினார் அரசியலுக்கு நோ, அரசியலுக்கு வர வாய்ப்பில்லை என்றார் ஜோதிகா