இதுவரை சீதா கதாபாத்திரத்தில் நடித்தவர்கள்! நித்தேஷ் திவாரியின் ராமாயணத்தில் சீதை வேடத்தில் சாய் பல்லவி நடிக்க உள்ளார் 70களின் ஹிட்டான சம்பூர்ணா படத்தில் சீதாவாக நடித்தவர் தெலுங்கு நட்சத்திரம் சந்திரகலா ஐகானிக் டிவி தொடரான ராமாயணத்தில் தீபிகா, சீதாவாக நடித்தி அசத்தியிருந்தார் 1996 இல் வெளிவந்த லவ் குஷ் திரைப்படத்தில் ஜெயப்பிரதா வயதான சீதையாக நடித்தார் பால ராமாயணம் (1996) திரைப்படத்தில் ஸ்மிதா மாதவ் குழந்தை சீதாவாக நடித்தார் ராமாயணத்தின் 2008 வெர்ஷனில் சீதையாக டெபினா பொன்னர்ஜி நடித்திருந்தார் ஸ்ரீராம ராஜ்ஜியம் படத்தில் நயன்தாரா சீதையாக நடித்தார் சியா கே ராம் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சீதையாக மதிராக்ஷி முண்டல் நடித்திருந்தார் 2023 ஆம் ஆண்டு வெளியான ஆதிபுருஷ் திரைப்படத்தில் சீதையாக கிருத்தி சனோன் நடித்திருந்தார்