Heroine to Director: லப்பர் பந்து நடிகையின் முதல் படம்
abp live

Heroine to Director: லப்பர் பந்து நடிகையின் முதல் படம்

Published by: ABP NADU
Image Source: Instagram/ -sanjkayy
abp live

கடந்த ஆண்டு தமிழ் சினிமாவின் சிறந்த படங்களில் ஒன்றாக லப்பர் பந்து இருந்தது.

abp live

இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை சஞ்சனா.

abp live

2022-ல் வெளியான Vadhandhi: The Fable of Velonie எனும் வெப் சீரிஸ் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

abp live

நடிகையாக வலம் வரும் சஞ்சனா இப்போது இயக்குனராக தன் முதல் படத்தை இயக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

abp live

அதில் வளர்ந்து வரும் நடிகர் கவின் கதாநாயகனாக நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது.

abp live

இயக்குனர் மணி ரத்னம் இயக்கும் தக் லைஃப் திரைப்படத்தில் உதவி இயக்குனராக சஞ்சனா பணிபுரிந்துள்ளார்.

abp live

இப்போது இவர் இயக்கவிருக்கும் முதல் படம் குறித்து அறிவிப்பு விரைவில் வெளிவரும் என கூறப்படுகிறது.