ரூ.1000 கோடி வசூல் சாதனை செய்த திரைப்படங்கள் லிஸ்ட்! தங்கல் உலகளவில் ரூ.2015 கோடி வசூல் பாகுபலி - 2 உலகளவில் ரூ.1814 கோடி வசூல்.. RRR உலகளவில் ரூ.1288 கோடி வசூல்.. KGF -2 உலகளவில் ரூ.1208 கோடி வசூல்.. பதான் உலகளவில் ரூ.1050 கோடி வசூல்.. ஜவான் உலகளவில் ரூ.1152 கோடி வசூல்.. கல்கி உலகளவில் ரூ.1052 கோடி வசூல்.. புஷ்பா உலகளவில் ரூ.1000 கோடி வசூல்..