நடிகை ஹன்சிகாவின் க்யூட்டான புடவை க்ளிக்ஸ்! 2011 ஆம் ஆண்டில் தனுஷுடன் மாப்பிள்ளை படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஹன்சிகா அதனை தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வருகிறார் மாடலிங், பிசினஸ் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார் சமீபத்தில் இவர் விஜய் சந்தர் இயக்கத்தில் கார்டியன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் சில நாட்களுக்கு முன் அந்த திரில்லர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஹன்சிகாவும் ஒருவர் தற்போது இவர் புடவையில் சில அழகிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது