அனேகன் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் அமைரா தஸ்தூர்.
இப்போது ஹிந்தி மற்றும் பஞ்சாபி மொழிகளில் அதிகம் நடித்து வருகிறார்.
அவரின் லேட்டஸ்ட் போட்டோ கிளிக்ஸ் இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது.
மினுமினுக்கும் ஆடையில் ஜொலிக்கும் அமைராவின் புகைப்படத்திற்கு ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
அவரின் இந்த தோற்றம் ஹிந்தி ரசிகர்களை மட்டுமின்றி தமிழ் ரசிகர்களையும் அதிகம் ஈர்த்து வருகிறது.
புகைப்படங்களை பதிவிட்ட சில மணிநேரங்களிலேயே 100k லைக்ஸ் பெற்றிருக்கிறார்.