டி.ராஜேந்தர் இயக்கத்தில் சங்கர், ரூபா நடிப்பில் 1980ம் ஆண்டு வெளியான இந்த படம் அப்போது மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்றது.
இயக்குனர் விக்ரமனின் எவர்கிரீன் ப்ளாக்பஸ்டர் படம் பூவே உனக்காக.இந்த படமே விஜய்யின் முதல் ப்ளாக்பஸ்டர் படம் ஆகும்.
1999ம் ஆண்டு வெளியான கனவே கலையாதே படமும் மிகச்சிறந்த ஒரு தலைக்காதல் படம் ஆகும்.
முரளியின் எதார்த்தமான நடிப்பில் கதிர் இயக்கிய இந்த படம் 1991ம் ஆண்டு வெளியானது.
விஜய் நடிப்பில் 2001ம் ஆண்டு வெளியான ஷாஜகான் படம் இன்றும் கொண்டாடப்படும் ஒருதலைக்காதல் படம் ஆகும்.
ஷாம், அருண் விஜய் மற்றும் குட்டி ராதிகா இவர்களின் சிறப்பான நடிப்பில் எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய முதல் திரைப்படமாகும்.
பூபதி பாண்டியன் இயக்கத்தில் 2005ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தில் தனுஷ் ,ஸ்ரீதேவி விஜயகுமார், குணால் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.
2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும் , ஜீவா எழுதி, ஒளிப்பதிவு செய்து, இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் ஷாம் , ஆர்யா , லைலா , அசின் மற்றும் பூஜா ஆகியோர் நடித்துள்ளனர்.