இந்திய கிரிக்கெட் அணியில் ரிஷப் பண்ட் 2018ஆம் ஆண்டு அறிமுகமாகினார்.
ABP Nadu

இந்திய கிரிக்கெட் அணியில் ரிஷப் பண்ட் 2018ஆம் ஆண்டு அறிமுகமாகினார்.

31 டெஸ்ட் போட்டிகளில் இவர் 2123 ரன்கள் குவித்துள்ளார்.
ABP Nadu

31 டெஸ்ட் போட்டிகளில் இவர் 2123 ரன்கள் குவித்துள்ளார்.

ரிஷப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 சதங்களை அடித்துள்ளார்.
ABP Nadu

ரிஷப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 சதங்களை அடித்துள்ளார்.

முதல் சதம்: 114 vs இங்கி. 2018

முதல் சதம்: 114 vs இங்கி. 2018

இரண்டாவது சதம்: 159* vs ஆஸ்திரேலியா(2019)

மூன்றாவது சதம்: 101 vs இங்கிலாந்து(2021)

நான்காவது சதம்: 100* vs தென்னாப்பிரிக்கா(2022)

ஐந்தாவது சதம்: 146 vs இங்கிலாந்து(2022)

ஆஸ்திரேலிய மண்ணில் சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தான்.

ஆசியாவிற்கு வெளியே ஒரே டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் அடித்த விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தான்.