டெல்லியில் கடந்த முறை பாஜக ஆட்சிக்கு வந்தபோது நடந்தது என்ன ?
abp live

டெல்லியில் கடந்த முறை பாஜக ஆட்சிக்கு வந்தபோது நடந்தது என்ன ?

Image Source: ABP
டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றிப்பெற்று, 27 ஆண்டுகளுக்குப் பிறகு  ஆட்சியை அமைத்துள்ளது.
abp live

டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றிப்பெற்று, 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியை அமைத்துள்ளது.

Image Source: ABP
1993ல் நடைபெற்ற  தேர்தலில் பாஜக அமோகமாக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.
abp live

1993ல் நடைபெற்ற தேர்தலில் பாஜக அமோகமாக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

Image Source: ABP
அந்த ஐந்து ஆண்டு ஆட்சி காலத்தில் 3 முதலமைச்சர்கள் தேர்வாகினர்
abp live

அந்த ஐந்து ஆண்டு ஆட்சி காலத்தில் 3 முதலமைச்சர்கள் தேர்வாகினர்

Image Source: ABP
abp live

1993-1996 ஆண்டு பாஜக சார்பில் டெல்லியின் முதலமைச்சராக பொறுப்பேற்ற மதன் லால் குரானா ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக பதவியை ராஜினாமா செய்தார்.

Image Source: WIKI
abp live

அடுத்து இரண்டாண்டுகள் முதல்வராக பதவிவகித்த சாஹிப் சிங் வர்மா வெங்காய விலை உயர்வு ,பணவீக்கம் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார்.

Image Source: WIKI
abp live

டெல்லியின் முதல் பெண் முதலமைச்சராக நியமிக்கப்பட்ட சுஷ்மா ஸ்வராஜ் ஆட்சி காலம் 52 நாட்களில் முடிவுக்கு வந்தது.

Image Source: WIKI
abp live

பாஜகவின் அந்த 5 ஆண்டுகால ஆட்சி நிலையற்ற தன்மை, உட்கட்சி மோதல்கள் மற்றும் பொருளாதாரம் போன்றவற்றின் மூலமே அடையாளப்படுத்தப்படுகிறது.

Image Source: Twitter
abp live

ஆட்சியை பாஜக கைப்பற்றிய நிலையில் அடையாளப்படுத்தப்பட்ட நிலை இந்த முறை மாறுமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

Image Source: ABP