இட்லி தட்டுகளை சுத்தம் செய்வது பலருக்கும் பெரும் சவாலாக உள்ளது.



எளிய டிப்ஸ்களை பயன்படுத்தி இட்லி தட்டுகளை சுத்தம் செய்யலாம்



இட்லி தட்டுகளை சுடுதண்ணீரில் ஊற வைத்தால் எளிமையாக கழுவலாம்



வினிகர் கலந்த சுடுதண்ணீரில் இட்லி தட்டுகளை ஊற வைத்து கழுவலாம்.



பேக்கிங் சோடா கலந்த தண்ணீரில் ஊற வைத்து கழுவலாம்



எலுமிச்சை சாறு கலந்த தண்ணீரில் இட்லி தட்டுகளை ஊற வைத்து கழுவலாம்



இட்லி தட்டுகளை குளிர்ந்த நீரில் ஊறவைத்தால் கரைகள் கெட்டியாகிவிடும்



பாத்திரங்களை கழுவும் திரவத்தை சுடு தண்ணீரில் கலந்து கழுவலாம்



இட்லி தட்டை ஸ்பாஞ்-க்கு பதிலாக ஸ்க்கரப்பரை பயன்படுத்தி தேய்த்து கழுவலாம்



இந்த முறைகளில் இட்லி தட்டுகளை எளிமையாக கழுவலாம்.