சர்வதேச ஆண்கள் தினம் இன்று (நவம்பர் 19) கொண்டாடப்படுகிறது.



முதலில் இந்த தினம் தாமஸ் ஓஸ்டர் என்பவரால் அறிமுகம் செய்யப்பட்டு பிப்ரவரி 8 ஆம் தேதி கொண்டாடப்பட்டது.



1989 ஆம் ஆண்டுக்குப் பின் சர்வதேச ஆண்கள் தினம் நவம்பர் 19 ஆம் தேதிக்கு ஜெரோம் டீலக்சிங் என்பவரால் மாற்றப்பட்டது.



சமூகத்தில் ஆண்களின் பங்களிப்பு மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சொல்ல முடியாத பிரச்சனைக்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவது இதன் நோக்கமாகும்



சர்வதேச ஆண்கள் தினம் ஐக்கிய நாடுகள் சபையால் அதிகாரப்பூர்வமாக இதுவரை அங்கீகரிக்கப்படவில்லை



Zero Male Suicide என்ற தீம் அடிப்படையில் 2023 ஆம் ஆண்டு சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்படுகிறது



பெண்களைவிட தற்கொலைக்கான அழுத்தங்கள் ஆண்களுக்கு 3 மடங்கு உள்ளதாக கூறப்படுகிறது



நேர்மை, சமூக பங்களிப்பு, ஆரோக்கியம், பாலின சமத்துவம், பாதுகாப்பு கட்டமைப்பு, குடும்ப பரமாரிப்பு ஆகியவை அடிப்படையாகும்



இன்று சர்வதேச ஆண்கள் தினம் என பலருக்கும் தெரியாது



இருந்தாலும் சிறுவர் முதல் பெரியவர் வரையில் உள்ளவர்களுக்கும் சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துகள்..!