சரியாக தூங்கவில்லை என்றால் இவ்வளவு பிரச்சினை வருமா?



நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாகிறது



தொற்றுக்களை எதிர்த்து போராட முடியாமல் போகும்



ஏற்கனவே இருக்கும் சுவாச பிரச்சனைகளை மேலும் மோசமாகும்



பருமனாக மாறுவதற்கான மற்றொரு ஆபத்து உள்ளது



உடலில் இன்சுலின் குறைவாக வெளியாகலாம்



இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்



ஹார்மோன் உற்பத்தியை தூக்கமின்மை பாதிக்கலாம்



நீரிழிவு மற்றும் உடல் பருமனுக்கு வழிவகுக்கலாம்



செரிமான மண்டலம் பாதிக்கலாம்