இரவு உணவு சாப்பிட்ட பின் வாக்கிங் செல்லலாமா?



எடை இழப்புக்கு உதவலாம்



தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவலாம்



இரத்த ஓட்டத்தை மேம்படுத்தலாம்



செரிமானத்தை ஊக்குவிக்கும்



வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கலாம்



இரவில் தேவையில்லாமல் பசி உணர்வு தோன்றது



இரத்த சர்க்கரையை சீராக்கலாம்



மன அழுத்தத்தை குறைக்க உதவலாம்



சாப்பிட்ட உடனே நடக்க கூடாது. 15 நிமிடங்கள் கழித்தே நடக்க வேண்டும்