எந்தெந்த நேரத்தில் பப்பாளி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என பார்க்கலாம்.. காலை உணவு சாப்பிடுவதற்கு 30 நிமிடங்கள் முன் சாப்பிடலாம் உடலில் செயல் திறன் அதிகரிக்கலாம் செரிமானம் சீராக இருக்க உதவும் இரவு உணவிற்கு 1 மணி நேரம் முன் சாப்பிடலாம் இரவு சாப்பிடுவதால் மலச்சிக்கல் தீரும் நிம்மதியான தூக்கம் கிடைக்க உதவும் உடலில் நீரை தக்கவைக்க உதவும் மதிய உணவுடனும் சேர்த்து சாப்பிடலாம் பப்பாளியை அளவிற்கு அதிகமாக சாப்பிட கூடாது