கலீல் ஜிப்ரான் கவிதைகளைத் தீர்க்கதரிசி என்னும் பெயரில் தமிழில் மொழி பெயர்த்தவர் புவியரசு

தமிழ்மொழியின் உபரிடதம் என்று போற்றப்படும் நூல் எது? தாயுமானவர் பாடல்கள்

இலக்கண அடிப்படையில் சொற்கள் எத்தனை வகைப்படும்? இரண்டு

வேலு நாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு? 1780

கவி ஞாயிறு என்னும் அடை மொழி பெற்றவர்? தாராபாரதி

வேலுநாச்சியாருக்கு ஐயாயிரம் குதிரை படை வரீர்களை அனுப்பி வைத்தவர் யார்? ஹைதர் அலி

கலீல் கிப்ரான் எந்த நாட்டைச் சேர்ந்தவர்? லெபனான்

ரௌலட் சட்டம் நடை முறைப்படுத்தப்பட்ட ஆண்டு? 1919

மணிமேகலையின் பெற்றோர் யார் ? கோவலன் - மாதவி

வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் -என்றவர்? வள்ளலார்