உழவர் என்னும் தமிழ்ச் சொல் இடம் பெற்றுள்ள பழந்தமிழ் நூல் எது? நற்றிணை மா என்னும் சொல்லின் பொருள் விலங்கு தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என பாடியவர் யார்? பாரதியார் தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ் நிலம் ஆகிய இதழ்களை நடத்தியவர் பெருஞ்சித்திரனார் மாணிக்கம் என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர் யார் பெருஞ்சித்திரனார் உலக சிட்டுக் குருவி தினம் எப்போது கொண்டாப்படுகிறது மார்ச் 22 இந்தியாவில் பறவை மனிதர் என்று அழைக்கப்படுபவர் யார்? டாக்டர் சலீம் அலி பாரதியார் இயற்பெயர் பெயர் என்ன ? சுப்பிரமணியன் சிலப்பதிகாரம் எனும் காப்பியத்தை இயற்றியவர் யார்? இளங்கோவடிகள் ஓளடதமாம் சொல்லை பிரித்து எழுதுக ஒளடதம் + ஆம்