இன எழுத்துகள் அமைந்துள்ள சொற்கள் எது ?
கங்கை


போர்க்களத்தில் வெளிப்படும் குணம் எது?
வீரம்


தாழம்பூ - எந்நிலத்திற்குரிய பூ?
நெய்தல்


நானிலம் படைத்தவன் என்னும் கவிதையை எழுதியவர்?
முடியரசன்


குதிரைகள் எந்த நாட்டிலிருந்து வாங்கப்பட்டன?
அரேபியா


நல்வழி என்ற நூலின் ஆசிரியர் ?
ஔவையார்


மக்கள் கவிஞர் என்று அழைக்கப்படுபவர்?
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்


காமராசரை கல்விக்கண் திறந்தவர் என மனதாரப் பாராட்டியவர்?
பெரியார்


தால் என்பதன் பொருள்?
நாக்கு


சுட்டு எழுத்துக்கள் எத்தனை ?
மூன்று