காந்திய கவிஞர் என அழைக்கப்படுவர் யார்? நாமக்கல் கவிஞர் புலவரின் சொல்லுக்காக தன் தலையையே தர துணிந்தவன் யார்? குமணன் பகைவரை வெற்றி கொண்டவரைப் பாடும் இலக்கியம்? பரணி நெறி என்னும் சொல்லின் பொருள்? வழி தமிழகத்தில் முதல் அரசவைக் கவிஞராக விளங்கியவர் யார்? நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார் சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும் ? பத்து பச்சை மயில் நடிக்கும் பன்றி கிழங்கெடுக்கும் என்ற பாடலின் ஆசிரியர் யார்? சுரதா கொல்லிப்பாவை என்னும் சிற்றிதழை நடத்தியவர்? ராஜமார்த்தாண்டன் தமிழகத்தில் புலிகள் காப்பகம் அமைந்துள்ள இடம்? முண்டந்துறை மிகுந்த நினைவாற்றல் கொண்ட விலங்கு எது ? யானை