தாயுமானவர் திருச்சி ஆண்ட விஜயரகுநாத சொக்கலிங்கரிடம் என்னவாக பணிபுரிந்தவர்? தலைமை கணக்கர்

ABP Nadu
புத்தரின் வரலாற்றைக் கூறும் நூல்?

புத்தரின் வரலாற்றைக் கூறும் நூல்? ஆசிய ஜோதி

ABP Nadu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல மற்றவர் மனதில் நீ வாழும் வரை - என்றவர் ?

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல மற்றவர் மனதில் நீ வாழும் வரை - என்றவர் ? அன்னை தெரசா

ABP Nadu
சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக மாற வேண்டும் என்று கூறியவர்?

சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக மாற வேண்டும் என்று கூறியவர்? மணிமேகலை

ABP Nadu

உலகத்தை குழந்தைகளின் கண் கொண்டு பாருங்கள் உலகம் அழகாக இருக்கும் என்றவர்? கைலாஷ் சத்யார்த்தி

ABP Nadu

உறுதியாக கால்பதித்து உங்கள் குறிக்கோளை நோக்கி நடக்கையில் நீங்கள் நல்லவர் - என கூறியவர்? கலீல் கிப்ரான்

ABP Nadu

கும்பி என்ற சொல்லின் பொருள் என்ன? வயிறு

ABP Nadu

ஆசிய ஜோதியின் பாட்டுடைத் தலைவர்? புத்தர்

ABP Nadu

மலை + எலாம் சொல்லை சேர்த்து எழுதுக மலையெலாம்

ABP Nadu

கைலாஷ் சத்யார்த்தி தொடங்கிய இயக்கம்? குழந்தைகளைப் பாதுகாப்போம்

ABP Nadu