அல் என்பதன் எதிர்ச்சொல்லை எழுதுக பகல் பிரித்தெழுதுக : பாடாண்திணை பாடு + ஆண் +திணை ஒலி வேறுபாட்டை பொருள் கூறுக கூரை,கூறை வீட்டின் கூரை, கூறை புடவை கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போல்” உவமை பொருள் கூறுக எதிர்பாரா நிகழ்ச்சி “Software” ஆங்கிலச் சொல்லுக்கு இணையான பொருள் கூறுக மென்பொருள் ஆமா என்னும் கலைச்சொல்லின் பொருத்தமான பொருள் எழுதுக காட்டுப்பசு ஆழி பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க கடல் வன் தொடர் குற்றியலுகரம் எது ? நாக்கு, வகுப்பு பழங்காலம் முதல் தமிழர்கள் எந்த கலையில் சிறந்திருந்தனர் கப்பல் கட்டும் கலை நமக்குக் கிடைத்துள்ள மிக பழமையான நூல் எது? தொல்காப்பியம்