உலகளவில் உயர்கல்வியின் தரம் குறித்து க்யூஎஸ் என்ற அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு செய்யும் இந்நிலையில் இந்தாண்டிற்கான தர வரிசைப் பட்டியலில் தமிழ் நாட்டில் உள்ள பல்கலைகழங்கள் இடம்பெற்றுள்ளது சென்னையில் உள்ள ஐ ஐ டி முதல் இடத்தை பிடித்துள்ளது சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது திருச்சியில் உள்ள என்ஐடி (தேசியத் தொழில்நுட்ப மையம்) மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது வேலூரில் உள்ள விஐடி (வேலூர் தொழில்நுட்ப மையம்) நான்காம் இடத்தை பிடித்துள்ளது திருவள்ளூரில் உள்ள சவீதா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம் ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது சென்னையில் உள்ள SRM இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி ஆறாம் இடத்தை பிடித்துள்ளது புதுச்சேரியில் உள்ள புதுச்சேரி பல்கலைக்கழகம் ஏழாம் இடத்தை பிடித்துள்ளது சென்னையில் உள்ள சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் எட்டாம் இடத்தை பிடித்துள்ளது