TNPSC பொது தமிழ் - கேள்வி மற்றும் பதில் : பாகம் 35 பரிதிமாற்கலைஞர் நடத்தி வந்த ஞானபோதினி என்னும் இதழைத் தொடங்கி வைத்தவர் யார்? மு.சி. பூர்ணலிங்கம் தொல்காப்பியத்தில் நாடகப் பாங்கிலான உணர்வுகளுக்கு இலக்கணம் வகுத்த இயல் மெய்ப்பாட்டியல் பண்ணொடு கலந்தும் தானத்தோடு கூடியும் பாடும் கலை எது? இசைக்கலை பெரியபுராணத்திற்கு சேக்கிழார் இட்ட பெயர் திருத்தொண்டர் புராணம் சுந்தரம்பிள்ளையைப் போற்று முகமாகத் தமிழக அரசு நிறுவியது யாது? பல்கலைக்கழகம் கவுந்தியடிகள் எந்த மதத்தை சார்ந்த துறவி? சமணத் துறவி சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியாக கருதப்படும் நூல் யாது? மணிமேகலை குறுந்தொகை நூலின் பா - வகை யாது? அகவற்பா பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று எது? ஏலாதி Xerox என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நோரான தமிழ்ச் சொல் ஒளிநகல்