TNPSC பொது தமிழ் - கேள்வி மற்றும் பதில் : பாகம் 33 இராமலிங்க அடிகளார் எந்த ஆண்டு பசிப்பிணி போக்க தருமச்சாலையை நிறுவினர் ? 1867 திருவருட்பாவை மருட்பா என்று கூறியவர் யார்? ஆறுமுக நாவலர் நாலடியாரின் வேறு பெயர்கள் யாது? சாம வேதம், வேளாண் வேதம், நாலடி நானூறு திருக்குறளுக்கு சிறந்த உரை எழுதியவர் யார்? பரிமேலழகர் உரை ஞானப்பிரகாசம் திருக்குறளை பதிப்பித்து வெளியிட்ட இடம்? தஞ்சை உ.வே.சா வின் ஆசிரியர் பெயர்? மீனாட்சி சுந்தரம் பிள்ளை டென்சிட்டில் பிங்கர்ஸ் என்ற நூலை எழுதியவர் யார்? அரவிந்த் குப்தா ஜப்பானியர் வணங்கும் பறவை இனம் எது? கொக்கு தமிழ் நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயம் எத்தனை? 13 உலகில் பாம்புகளின் எண்ணிக்கை யாது? 2750