TNPSC பொது தமிழ் - கேள்வி மற்றும் பதில் : பாகம் 31 பட்டிமண்டபத்துப் பாங்கு அறிந்து ஏறுமின் என்று கூறும் நூல் எது? மணிமேகலை மாணவர்களுக்கான தமிழ் என்ற நூலின் ஆசிரியர் யார்? என். சொக்கன் திருக்குறளின் இடம் பெறும் ஒரே விதை எது? குன்றிமணி கண்டெடுக்கப்பட்டுள்ளன பிரித்து எழுதுக கண்டு + எடுக்கப்பட்டு + உள்ளன எந்த ஆண்டு கோதவரி ஆற்றின் குறுக்கே தௌலீஸ்வரம் அணைக் கட்டப்பட்டது? 1873 சோழ நாட்டில் நீண்ட இலைகளை உடையது? வஞ்சி, காஞ்சி ஞானத் தமிழ் புரிந்த நான் என்றவர் பூதத்தாழ்வார் தமிழகத்தின் சட்டமேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி யார்? முத்துலட்சுமி சங்கீத இரத்னாகரம் என்ற நூல் எந்த நூற்றாண்டில் எழுதப்பட்டது? 12 ஆம் நூற்றாண்டு தேசிய நூலக நாள் எந்நாளில் கொண்டாடப்படுகிறது? ஆகஸ்ட 9