TNPSC பொது தமிழ் - கேள்வி மற்றும் பதில் : பாகம் 34 எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக அமைந்த நூல் எது? நற்றிணை அகத்திணையும், புறத்திணையும் சேர்த்துக் கூறும் எட்டுத் தொகை நூல் எது? பரிபாடல் தாழ்பூந்துறை - என்ற சொல்லுக்குரிய இலக்கண குறிப்பு தருக வினைத் தொகை இயல்பானது வேர்ச்சொல் எழுதுக இயல்பு தாயுமானவர் ஆற்றிய பணி எது ? அரசுக் கணக்கர் தமிழுக்கு அரும்பணி ஆற்றிய அமெரிக்க பேராசியர்களில் ஒருவர் ஜேம்ஸ் பிராங்கா பெருஞ்சித்திரனார் இயற்பெயர் என்ன? துரை மாணிக்கம் தமிழக அரசின் வளர்ச்சித்துரை பரிசு பெற்ற சுரதாவின் நூல் எது? தேன்மழை இரட்டைக் கிளவி போல் இணைந்தே வாழுங்கள் என்று பாடியவர் யார்? சுரதா பாரதிதாசனார் இயற்றிய நாடக நூல் எது? பிசிராந்தையார்