TNPSC பொது தமிழ் - கேள்வி மற்றும் பதில் : பாகம் 32

Published by: அனுஷ் ச

கரிசலாங்கண்ணி என்னும் மூலிகையை குறிக்கும் பெயர்

சிங்கவல்லி

கேண்மை இச்சொல்லின் எதிர்ச்சொல்

பகை

பாலை நிலத்திற்குரிய பறவைகள் எவை?

புறா, பருந்து

இரட்டைக் கிளக் இரட்டிற் பிரிந்திசையா எனக் குறிப்பிடும் நூல்

நன்னூல்

தமிழ்விடு தூதில் ஆசிரியர் யார் ?

அறியப்படவில்லை

இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே எனப் பாடியவர்

பாரதிதாசன்

உயிரிக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல் என்று கூறியவர்

வள்ளலார்

ஒன்று கொலாம் என்னும் திருப்பதிகம் பாடியவர் யார்?

திருநாவுக்கரசர்

தமிழ் மூவாயிரம் எனப்படும் நூல் எது?

திருமந்திரம்

சீறாப்புராணத்தை இயற்றியவர் யார் ?

உமறுப்புலவர்