TNPSC பொது தமிழ் - கேள்வி மற்றும் பதில் : பாகம் 30 உலகில் எட்டாவது அதியம் என பாரட்டப்படுபவர் யார்? கெலன் கெல்லர் திருக்குறளுக்கும் எந்த எண்ணிற்கும் பெரிய தொடர்புள்ளது? ஏழு தொண்ணூற்று ஒன்பது வகையான பூக்களின் பெயர்கள் இடம் பெறும் நூல் எது? குறிஞ்சிப் பாட்டு நாயக்கர் மரபில் முடிசூட்டிக் கொண்ட பெண்ணரசி யார்? இராணி மங்கம்மாள் தாயுமானவர் நினைவு இல்லம் எந்த மாவட்டத்தில் உள்ளது? இராமநாதபுரம் தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த் என்று புகழப்படுபவர் யார்? வாணிதாசன் குமரகுருபரர் எழுதாத நூல் எது? திருக்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் மனித நாகரிகத்தின் தொட்டில் என அழைக்கப்படுவது எது? இலெமூரியா ஏற்றுமதி இறக்குமதி குறித்துக் கூறும் நூல்கள் எது? பட்டினப்பாலை , மதுரைக்காஞ்சி கூடு கட்டி வாழும் பாம்பு எது? இராஜ நாகம்