நீட் தேவையில்லை; அதிகம் சம்பாதிக்க முடியும் 10 மருத்துவப் படிப்புகள்!

Published by: விஜய் ராஜேந்திரன்

பிஎஸ்சி நர்சிங் -

சராசரியாக ஆண்டுக்கு 3 முதல் 8 லட்சம் வரை சம்பாதிக்கலாம்

பிஎஸ்சி பயோ டெக்னாலஜி -

ஆண்டுக்கு 5 முதல் 9 லட்சம் வரை சம்பாதிக்கலாம்

பிஎஸ்சி ஊட்டச்சத்து மற்றும் உணவு முறை -

ஆண்டுக்கு சராசரியாக 5 லட்சம் சம்பாதிக்கலாம்

பிஎஸ்சி கால்நடை பராமரிப்பு -

சராசரியாக 3 முதல் 5 லட்சம் வரை சம்பாதிக்கலாம்

பிஎஸ்சி தடயவியல் -

சராசரியாக ஆண்டுக்கு 6 லட்சம் வரை சம்பாதிக்கலாம்

பிஎஸ்சி மீன்வளம் -

ஆண்டு 5 முதல் 10 லட்சம் வரை சம்பாதிக்கலாம்

பிஎஸ்சி கார்டியோவாஸ்குலர் டெக்னாலஜி -

ஆண்டுக்கு 5 லட்சம் முதல் 20 லட்சம் வரை சம்பாதிக்கலாம்

பிஎஸ்சி வேளான் அறிவியல் -

ஆண்டுக்கு 5 முதல் 9 லட்சம் வரை சம்பாதிக்கலாம்

பிடெக் பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் -

ஆண்டுக்கு 6 லட்சம் வரை சம்பாதிக்கலாம்

பார்மசி இளங்கலை (மருந்தாளுநர்) -

ஆண்டுக்கு 2 முதல் 5 லட்சம் வரை சம்பாதிக்கலாம்