எட்டுத்தொகை நூல்களுள் முதலாவது வைத்து எண்ணப்படும் நூல் நற்றினை

அகத்தினையும், புறத்திணையும் சேர்த்துக் கூறும் எட்டுத்தொகை நூல் எது? பரிபாடல்

மிசை எதிர்ச்சொல் காண்க கீழ்

தாயுமானவர் ஆற்றிய பணி எது? அரசுக் கணக்கர்

தென்னாப்பிரிக்க வரலாற்றில் யாருடைய பெயர் நிலைத்து நிற்கும் என்று காந்தியடிகள் குறிப்பிட்டுள்ளார்? தில்லையாடி வள்ளியம்மை

உலகம் உருண்டையானது என்பதைத் தொலை நோக்கியால் கண்டறிந்தவர் யார்? கலீலியோ

தமிழுக்கு அரும்பணி ஆற்றிய அமெரிக்கப் பேராசிரியர்களில் ஒருவர் யார்? ஜேம்ஸ் பிராங்கா

இங்கே ஒரு தமிழ் மாணவன் கூறங்கிக் கொண்டிருக்கிறான் என்று கல்லறையில் எழுத சொன்னவர் யார்? ஜி.யு.போப்

பண்ணொடு கலந்தும் தாளத்தோடு கூடியும் பாடும் கலை எது? இசைக்கலை

சட்டம் ஒரு இருட்டறை அதில் வழக்கறிஞர்களின் வாதம் ஒரு விளக்கு என்று கூறியவர் யார்? அண்ணா