கல்லூரியில் மற்றவர்களை நண்பர்களாக்கிக் கொள்ள டிப்ஸ்! நீங்கள் நீங்களாகவே உண்மையாக இருங்கள் கல்லூரிகளில் உள்ள கிளப் மற்றும் நிறுவனங்களில் சேரவும் விளையாட்டு போட்டி போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ளுங்கள் புதிய நண்பர்கள் என்று யோசிக்காமல் நல்ல முறையில் பேசவும் நல்ல அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் அவர்கள் கூறும் வார்த்தைக்கு மதிப்பு அளியுங்கள் அவர்களுக்காக அக்கறை பட வேண்டும் இடைவேளையில் உணவுகளை பரிமாறி கொள்ளலாம் அவர்களை சமூக வலைதளங்களில் ஃபாலோ செய்யுங்கள்