சின்னாள் பிரித்து எழுதுக சில+ நாள்

நீடு துயில் நீக்க பாட வந்த நிலா என்ற தொடரால் அழைக்கப் பெறுபவர் பாரதியார்

ஐந்திலக்கணம் பேசும் நூல் வீரசோழியம்

வீரயுகப் பாடல்கள் என்ற சிறப்புக்குரிய நூல் எது? சங்க இலக்கியம்

குட்டித் தொல்காப்பியம் எனக் கூறப்படும் நூல் எது? இலக்கண விளக்கம்

இராமாயணத்தில் சுந்தரன் என்னும் பெயரால் அழைக்கப்படுபவர் அனுமன்

Hypocrisy என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ் சொல் கபடம்

துண்டு என்ற அடைமொழியால் குறிக்க பெறும் நூல் எது? நான்மணிக்கடிகை

ஒங்கு எனும் அடைமொழி கொண்ட நூல் யாது? பரிபாடல்

மாதானுபங்கி என பெயருடையவர் யார்? திருவள்ளுவர்