சதுரகராதி என்னும் நூலை இயற்றியவர் யார்? வீரமா முனிவர்

கழுகுமலை வெட்டுவான் கோவில் சிற்பங்களை அமைத்தவர் யார்? பாண்டியர்கள்

கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம் என்றவர் யார்? பாரதிதாசன்

Gold Biscuit என்னும் ஆங்கில சொல்லின் இணையான தமிழ்ச் சொல் தருக தங்கக்கட்டி

கலம்பகம் பிரித்து எழுதுக கலம் + பகம்

பீலி சூட்டிய பிறக்கு நிலை நடுகல் என்று குறிப்பிடும் நூல் ? அகநானூறு

அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல் எது? திருக்குறள்

பெருமாள் திருமொழியைப் பாடியவர் யார்? குலசேகரர்

தொல்காப்பியம் குறிப்பிடும் நிறை மொழி மாந்தர் யார்? சித்தர்கள்

வாயில் இலக்கியம் என அழைக்கப்படுவது எது? தூது