பரவை என்னும் சொல்லின் பொருளைக் கூறுக
கடல்


பண்டைய காலத்தில் யோகம் பயின்று அறிவு நிரம்பியர்கள் யார் ? சித்தர்கள்

உழுவர் பாட்டு என்று அழைக்கப்படும் நாட்டுப்புறப் பாட்டு எது? பள்ளுப்பாட்டு

வரதன் என்ற இயற்பெயரைக் கொண்டவர் யார் ? காளமேகப் புலவர்

யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் என்று புகழ்ந்தவர் யார்? பாரதியார்

ஞானப்பச்சிலை என்று வள்ளலார் கூறும் மூலிகை எது? சிங்கவல்லி

முந்நீர் வழக்கம் மகடூஉவொ டில்லை என்று கூறும் நூல் தொல்காப்பியம்

பண்டைக் காலத்துத் துறைமுக நகரம் பற்றிக் கூறும் நூல் பட்டினப்பாலை

பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தைக் கொண்டு வந்தவர் யார்? காமராசர்

தமிழ் செய்யுள் கலம்பகம் என்னும் நூலை தொகுத்தவர்? ஜி.யு.போப்