குள்ளக் குளிரிக் குடைந்த நீராடி என்று கூறியவர் யார் ? ஆண்டாள்

சிமயம் என்னும் சொல்லின் பொருள் மலையுச்சி

ஏகும் சொர்க்கத்து இனிது - இப்பாடல் இடம் பெற்றுள்ள நூல்? சிறுபஞ்சமூலம்

கந்தர்வனின் இயற்பெயர்? நாகலிங்கம்

காளைச் சண்டையைச் தேசிய விளையாட்டாகக் கொண்டுள்ள நாடு? ஸ்பெயின்

தமிழ்விடு தூதுவில் அமைந்துள்ள பா வகை? கலிவெண்பா

Satellite இந்த ஆங்கில சொல்லின் நிகரான தமிழ்ச் சொல் தருக செயற்கைக் கோள்

கண்ணப்பன் கிளிகள் என்ற நூலை எழுதியவர் யார்? தமிழ் ஒளி

சீத்தலைச் சாத்தனாரின் சமகாலத்தவர் யார்? இளங்கோவடிகள்

முல்லை பெரியாறு அணையைக் கட்டியவர் யார்? ஜான் பென்னி குவிக்