புகழாலும் பழியாலும் அறியப்படுவது நடுவுநிலைமை

எல்லா மக்களுக்கும் பொருந்தும் அறக்கருத்துகளைக் கொண்ட நூல் திருக்குறள்

திருக்குறளின் பெருமையை விளக்கும் நூல் திருவள்ளுவமாலை

‘கடல் ஓடா’ எனத் தொடங்கும் குறளில் பயின்று வந்துள்ள அணி பிறிதுமொழிதல் அணி

முதற்பாவலர் என்று அழைக்கப்படுபவர் வள்ளுவர்

‘அவரவர்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக அவர் + அவர்

நீலகேசி கூறும் நோயின் வகைகள் மூன்று

மக்களின் உடலுக்கும் உள்ளத்திற்கும் துன்பம் தருவன நோய்கள்

வருமுன் காப்போம் பாடலைப் பாடியவர் கவிமணி

கவிமணி எனப் போற்றப்படுபவர் யார்? தேசிக விநாயகனார்