காவேரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணை? கல்லணை

திராவிடம் என்னும் சொல்லை முதல் முதலில் குறிப்பிட்டவர் யார்? குமரிலபட்டர்

இந்திய நாடு மொழிகளின் காட்சி சாலையாக திகழ்கிறது என்று கூறியவர்? ச அகத்தியலிங்கம்

திராவிட மொழிகளில் மூத்த மொழியாக திகழ்வது எது? தமிழ் மொழி

திராவிட மொழிகளின் மொத்த எண்ணிக்கை எத்தனை? 28

கண் என்னும் தமிழ் சொல்லுக்கு இணையான தெலுங்கு சொல்லு என்ன? கன்னு

தமிழ் மொழியை ஆட்சி மொழியாக கொண்ட நாடு எது? சிங்கப்பூர்

தமிழ்விடு தூது நூலை முதலில் பதிப்பித்தவர் ? உ.வே.சா

உலக சுற்றுச்சுழல் தினம் கொண்டாடப்படும் நாள் ? ஜூன் 5

நீரின்றி அமையாது உலகு என்று பாடியவர் யார் ? திருவள்ளுவர்