கருத்து படங்களை அறிமுகப்படுத்தியவர்?

கருத்து படங்களை அறிமுகப்படுத்தியவர்? பாரதியார்

ABP Nadu
காலத்தைக் காட்டும் பகுபத உறுப்பு?

காலத்தைக் காட்டும் பகுபத உறுப்பு? இடை நிலை

ABP Nadu
கடற்பயணத்தை முந்நீர் வழக்கம் எனக் குறிப்பிடும் நூல் எது?

கடற்பயணத்தை முந்நீர் வழக்கம் எனக் குறிப்பிடும் நூல் எது? தொல்காப்பியம்

ABP Nadu
மூன்றாம் தமிழ்சங்கம் எங்கு நடை பெற்றது?

மூன்றாம் தமிழ்சங்கம் எங்கு நடை பெற்றது? மதுரை

ABP Nadu

தமிழில் உள்ள ஓரெழுத்து ஒரு மொழிகளின் எண்ணிக்கை 42 எனக் கூறும் நூல் எது? நன்னூல்

ABP Nadu

வெள்ளை ரோஜா என்ற நூலை எழுதியவர் யார்? தேனரசன்

ABP Nadu

கடலில் துறை அறியாமல் கலங்குவன? மரக்கலங்கள்

ABP Nadu

திருக்குறளில் நகைச்சுவை என்ற நூலை எழுதியவர்? முனிசாமி

ABP Nadu

ஆழ்கடலின் அடியில் என்னும் புதினத்தை எழுதியவர் யார்? ஜூல்ஸ் வெர்ன்

ABP Nadu

புனையா ஓவியம் புறம் போந்தன்ன என்று குறிப்பிடும் நூல்? மணிமேகலை

ABP Nadu