மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்



பள்ளிக்கு உரிய நேரத்தில் செல்ல வேண்டும்



காலை வழிபாட்டுக் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்



நாள்தோறும் சீருடையில் செல்ல வேண்டும்



படிக்க தேவையான பொருட்களை தவறாமல் கொண்டு செல்ல வேண்டும்



வீட்டுப்பாடங்களைப் பாடவாரியாக கையேட்டில் குறித்துக் கொள்ள வேண்டும்



வீட்டுப்பாடங்களை நிறைவு செய்து தவறாமல் சமர்ப்பிக்க வேண்டும்



கைபேசியை பள்ளிக்குச் கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும்



படிப்பை தாண்டி நல்ல செயல்களில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்



அனுமதியில்லாமல் பள்ளி நேரத்தில் வளாகத்தை விட்டு வெளியில் செலுத்தல் கூடாது