பாகற்காய் பிரித்தெழுதுக பாகு + அல் + காய் வேய்புரை தோள் என்ற உவமைத் தொடருக்கு பொருள் தருக மூங்கில் போன்ற தோள் பெரு முத்தரையர்கள் பற்றிய குறிப்புகள் அமைந்துள்ள நூல் எது? நாலடியார் குண்டலகேசியின் கதைத் தலைவி யார்? பத்தரை தொல்காப்பியத்தில் நாடகப் பாங்கிலான உணர்வுகளுக்கு இலக்கணம் வருத்த இயல் மெய்ப்பாட்டியல் படி என்ற வேர்ச்சொல்லின் இருந்து வினை எச்சத்தை உருவாக்குக படித்து செல்வச் செவிலி இலக்கணக் குறிப்பு யாது? உருவகம் தணிந்தது என்ற சொல்லின் வேர்ச்சொல்லை எழுதுக தணி பண்டைக் காலத்தில் யோகம் பயின்று அறிவு நிரம்பியவர்கள் யார்? சித்தர்கள் உழவர் பாட்டு என்று அழைக்கப்படும் நாட்டுப்புறப் பாட்டு பள்ளுப்பாட்டு