கடினமான பாடங்களில் தேர்ச்சி பெறுவதற்கான சிறந்த வழிகள்



பாடத்தில் உள்ள தலைப்புகளின் அடிப்படையை புரிந்துக்கொள்ள வேண்டும்



பாடத்தில் ஏதாவது சந்தேகம் இருந்தால் நண்பர்களுடன் உரையாடி தெரிந்துக்கொள்ளுங்கள்



தெரிந்ததை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுத்தால், பாடம் நன்றாக மனதில் பதியும்



பாடக புத்தக்கத்தை தாண்டி, இணையத்தில் இருக்கும் வீடியோக்களை பார்த்து கற்றுக்கொள்ளலாம்



கற்றதை பயிற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும்



கற்றதை பாடலாகவோ, கதையாகவோ மனதில் பதிவு செய்யவும்



எழுதி வைத்த நோட்ஸ், பாடப்புத்தகங்களை சீராக வைத்துக்கொள்ள வேண்டும்



தேவைப்படும் போது மற்றவர்கள் உதவியை பெற்றுக்கொள்ள வேண்டும்



முக்கியமாக மன அழுத்தம் இல்லாமல் இருப்பதை உறுதி செய்துக்கொள்ளுங்கள்