வா என்ற வேர்ச் சொல்லின் வினைமுற்று வந்தாள் இராமன் வந்தான் எவ்வகை தொடர் எழுவாய் தொடர் இல்லத்தின் அருகே புதிதாக கூரை போட்டனர் கூரை வேய்ந்தனர் ஊக்கம் எதிர்சொல் கூறுக சோர்வு நீளழைப்பு பிரித்து எழுதுக நீள் + உழைப்பு ஒளவையார் இயற்றிய நூல் ஞானக்குறள் புறநூனூற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் ஜி.யு. போப் வலவன் ஏவா வானூர்தி என்னும் பாடல் இடம் பெற்றுள்ளன நூல் புறநானூறு தேம்பாவணியின் பாட்டுடைத் தலைவன் வளன் முத்தொள்ளாயிரம் காட்டும் போர்க்களச் சிறப்புடைய நாடு சோழ நாடு