வாழ்க்கையில் வெற்றி பெற இந்த 8 புத்தகங்களை கட்டாயம் படிங்க! ஜேம்ஸ் கிளியர் எழுதிய அட்டாமிக் ஹாபிட்ஸ், உங்கள் பழக்கங்களை மாற்ற உதவலாம் டேனியல் கான்மேன் எழுதிய 'பாஸ்ட் அண்ட் ஸ்லொ' புத்தகத்தை படிக்கலாம் ஒழுக்க உணர்வை மேம்படுத்த ராபர்ட் கிரீன் எழுதிய 'தி 48 லாவ்ஸ் ஆஃப் பவர் ' புத்தக்கத்தை படிக்கலாம் ஒழுக்கத்தின் அவசியத்தை புரிந்து கொள்வதற்கு 'தி பவர் ஒப் டிசிப்ளின்' புத்தகத்தை படிக்கலாம் ராபின் ஷர்மாவின் 'தி 5 ஏஎம் கிளப்' படிப்பதால் நேரத்தை வீண் அடிக்காமல் சரியாக கையாளலாம் தெளிவான இலக்குகளை அமைக்க 'தி 7 ஹாபிட்ஸ் ஆஃப் ஹைலி எஃபெக்டிவ் பீப்பிள்’ புத்தகத்தை படிக்கலாம் நம் வாழ்க்கையை எவ்வாறு அமைக்க வேண்டும் என்று தெரிந்துக்கொள்ள ‘தி பவர் ஆஃப் ஹாபிட்’ புத்தகத்தை படிக்கலாம் 'தி பவர் ஆஃப் நவ்' படிப்பதால் வாழ்க்கையில் அமைதி அடைவதற்கான வழிகளை கற்றுக்கொள்ளலாம் இன்றே வாங்கி, ஒவ்வொன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேறுங்கள்