காலத்தைக் காட்டும் பகுபத உறுப்பு? இடை நிலை

வடமொழி என்று அழைக்கப்படும் மொழி ? சமஸ்கிருதம்

தமிழர்கள் சிறிய நீர் நிலைகளை கடக்க பயன்படுத்தியது? ஓடம்

சுந்தரரின் வாழ்க்கை நிகழ்வுகளாக ஓவியங்கள் வரையப்பட்டிருக்கும் வகை ? சுவரோவியம்

கண்ணாடி ஓவியத்தை உருவாக்கும் ஓவியர்கள் மிகுதியாக உள்ள ஊர் எது? தஞ்சாவூர்

கடற்பயணம் சென்று கரைத் திரும்ப தமிழர் கண் தொழில்நுட்பம் எது? கலங்கரை விளக்கம்

வானம் ஊன்றிய மதலைப் போல என்ற பாடலின் ஆசிரியர் யார்? கடியலூர் உருத்திரங்கண்ணனார்

தூண் என்னும் பொருள் தரும் சொல்? மதலை

அகநானூறு எந்தவகை நூல்களுள் ஒன்று? எட்டுத்தொகை

புலால் நாற்றம் உடையதாக அகநானூறு கூறுவது? கடல்