குழந்தைகளின் கையெழுத்தை மேம்படுத்த டிப்ஸ்!



கோடு போட்ட காகிதத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்



பிடிப்பதற்கு சிரமமாக இருக்கும் பென்சில் அல்லது பேனாக்களை பயன்படுத்துவதை தவிர்க்கலாம்



நோட் புத்தகத்தில் சொற்கள், வார்த்தைகளை பக்கம் முழுவதும் எழுத சொல்லி பயிற்சி அளிக்கலாம்



தரமான காகிதம் உள்ள நோட்டை பயன்படுத்த வேண்டும்



கையெழுத்தை மேம்படுத்த பேனாவை விட பென்சில்களை பயன்படுத்தலாம்



பென்சில்களை பயன்டுத்துவதால் எதேனும் பிழை ஏற்பட்டால் எளிதில் அழித்துக்கொள்ளலாம்



பென்சில் அல்லது பேனாவை சரியான முறையில் கையாள வேண்டும்