முத்துராமலிங்க தேவரின் அரசியல் குரு? நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

முப்பால் என்று அழைக்கப்படும் நூல் எது? திருக்குறள்

தேசியம் காத்த செம்மல் என்று அழைக்கப்படுபவர் யார்? முத்து ராமலிங்கத் தேவர்

வனப்பில்லை பிரித்து எழுதுக: வனப்பு + இல்லை

கன்னிமாரா நூலகம் சென்னையில் தொடங்கப்பட்ட ஆண்டு? 1896

நகைச்சுவை உணர்வு வெளிப்படுமாறு வரையப்படும் ஓவியம்? கேலிச்சித்திரம்

புனையா ஓவியம் புறம் போந்தன்ன என்று குறிப்பிடும் நூல்? மணிமேகலை

தமிழ் நாட்டின் மைய நூலகம் என அழைக்கப்படுவது? கன்னிமாரா நூலகம்

திருவள்ளுவர் சிலை - கன்னியாகுமரியில் திறக்கப்பட்ட ஆண்டு ? 2000

கருத்து படங்களை அறிமுகப்படுத்தியவர்? பாரதியார்