பரிட்சைக்கு புத்திசாலித்தனமாக படிக்க டிப்ஸ் இதோ! உங்களுக்கான பாடங்களை மொத்தமாக படிக்காமல் பிரித்து படிக்க வேண்டும் படிப்பதற்கு நல்ல வெளிச்சமான மற்றும் இடையூறு இல்லாத இடத்தை தேர்வு செய்ய வேண்டும் உடலிற்கு தேவையான உடற்பயிற்சி செய்ய வேண்டும். தூக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் நீங்கள் படித்த பாடங்களை உங்கள் நண்பர்களுக்கு விளக்கினால், மனதில் அது நன்றாக பதியும் இலக்குகளை எளிதாக அமைத்து படிக்க வேண்டும் தினமும் தொடர்ந்து உங்களுக்கு நீங்களே தேர்வு வைத்துக்கொள்ளுங்கள் புரியாத பாடங்களுக்கு எளிய முறையில் விளக்கம் வைத்துக்கொண்டு படிக்கலாம் நினைவாற்றலை மேம்படுத்த தினமும் மூளையை சுறுசுறுப்பாக்கும் பயிற்சிகளை செய்ய வேண்டும்