குற்றியலுகரம் வகைகள் எத்தனை? ஆறு தமிழ் நூல்களில் திரு இன்னும் அடை மொழியோடு வருகின்ற முதல் நூல் எது? திருக்குறள் ஜாதவுக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கிய பல்கலைக்கழகம் எது? கௌகாத்தி பல்கலைக்கழகம் இராச கோபாலன் என்ற இயற்பெயர் கொண்டவர் யார்? சுரதா தேசியம் காத்த செம்மல் என்று அழைக்கப்படுபவர் யார்? முத்துராமலிங்க தேவர் வீரபாண்டிய கட்டபொம்மன் கதைப்பாடல் என்னும் நூலைத் தொகுத்தவர்? நா. வானமாமலை முப்பால் என்று அழைக்கப்படும் நூல் எது? திருக்குறள் தகுதி வழக்கு எத்தனை வகைப்படும்? மூன்று வங்க சிங்கம் என்று போற்றப்பட்டவர் யார்? நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் யாண்டு என்னும் சொல்லின் பொருள்? எங்கு